Advertisment

புன்னகை செல்வி ரோஷினி... வைரலாகும் புதிய படங்கள்

தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

author-image
WebDesk
New Update
புன்னகை செல்வி ரோஷினி... வைரலாகும் புதிய படங்கள்

சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகி முதல் சீரியலிலேயே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் சின்னத்திரை நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன்.

Advertisment
publive-image

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுள்ளார். தற்போது அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் அவரை மிஸ் செய்யக்கூடிய பல ரசிகர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

publive-image

அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது.

publive-image
publive-image

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த செய்தி ஒரு வதந்தியாகவே போய்விட்டது. ஆனாலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷ்னி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image
publive-image

இவர் வெளியிடும் வித்தியாசமான பல பதிவுகள் ரசிகர்கள் மத்தில வைரலாக பரவுவது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

publive-image

ஊதா நிற மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புபை்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படங்களை பார்த்து ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Roshini
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment