Advertisment

மஞ்சள் வெயில் மாலையிலே...அட அருமை வினுமா #PhotoGallery

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கு கண்ணம்மா உண்மையை சொல்லிவிட்டார்

author-image
WebDesk
New Update
மஞ்சள் வெயில் மாலையிலே...அட அருமை வினுமா #PhotoGallery

சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வருபவர் வினுஷா தேவி. சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜோலிக்க நிறம் ஒரு தடையில்லை என்பபை பலருக்கும் உணர்த்திய விணுஷா தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வருகிறார்.

Advertisment
publive-image
publive-image

சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த இவர், திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image
publive-image

அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்பிரியன் அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

publive-image
publive-image

பரபப்பாக சென்றுகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கு கண்ணம்மா உண்மையை சொல்லிவிட்டார் இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment