Advertisment

சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில் ‘அவள்’ படத்தின் ஸ்டில்ஸ்

ஹாரர் படமாக உருவாகியுள்ள இது, ஹாலிவுட் படங்களைப் போல ராவாக இருக்கும் என்று பயமுறுத்துகின்றனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில் ‘அவள்’ படத்தின் ஸ்டில்ஸ்

மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ‘அவள்’. ஆன்ட்ரியா, சித்தார்த் ஜோடியாக நடித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகியுள்ள இது, ஹாலிவுட் படங்களைப் போல ராவாக இருக்கும் என்று பயமுறுத்துகின்றனர். நவம்பர் 3ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment