Advertisment

சிம்பு ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ்! இனி எப்போவும் ட்ரெண்டிங் தான்...

அதிகாரப்பூர்வமான ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் தொடங்க இருக்கிறராராம்.

author-image
WebDesk
New Update
simbu social media entry

சிம்பு

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் சிம்பு. நீண்ட நாட்களாக அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ரசிகர் பட்டாளத்துக்கு எந்த குறைவும் இல்லை.

Advertisment

தமிழ் சினிமாவின் கிரிக்கெட் வீரர்கள்!

அவர் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகும். இந்நிலையில், நடிகர் சிம்பு தனது பெயரில் யு ட்யூப் சேனல் ஒன்றை தொடங்க இருக்கிறாராம். அதோடு அவரது பெயரில் அதிகாரப்பூர்வமான ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் தொடங்க இருக்கிறராராம். இதனைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், மிக்க மகிழ்ச்சியில் உள்ளனர்.

திருமணத்தில் நீடிக்கும் பிரச்னை… ரோஜா கழுத்தில் தாலி கட்டுவாரா துரை சிங்கம்?

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது தனது உடலமைப்பை முழுமையாக மாற்றிவிட்டார் சிம்பு. சுமார் 20 கிலோ வரை குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment