சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணம் நேற்று(பிப்.11) சென்னையில் இனிதே நடந்து முடிந்தது. இந்நிலையில், இன்று நடந்த வரவேற்பில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி உட்பட பல முக்கிய பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அவற்றின் ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இது.