Advertisment

மொட்டு ஒன்று மலரும் நேரம்... ஸ்ரீதேவி அசோக் க்யூட் பிரக்னன்சி போட்டோஷூட்

Sridevi Ashok Latest Pregnancy Photoshoot ஸ்ரீதேவி, தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் செய்த புகைப்படங்கள்தான் தற்போதைய கியூட் வைரல்.

author-image
WebDesk
New Update
Sridevi Ashok Latest Pregnancy Photoshoot Photos Gallery

Sridevi Ashok Latest Pregnancy Photoshoot

Sridevi Ashok Latest Pregnancy Photoshoot : தனுஷ் நடிப்பில் வெளியான 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ரீதேவி. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உட்பட 25-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு, அசோக் சிந்தலா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் ஸ்ரீதேவி, தன் கணவருடன் இணைந்து போட்டோஷூட் செய்த புகைப்படங்கள்தான் தற்போதைய கியூட் வைரல்.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
Sridevi Photoshoot
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment