Advertisment

'வம்சம்' பவானியின் இந்த சேலஞ்ச் உங்களுக்கு புடிச்சிருக்கா?

Tamil Viral Video News: சன் டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் சீரியலில் நடித்துவரும் பவானி வித்தியாசமான சேலஞ்ச் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வம்சம் பவானியின் இந்த வித்தியாசமான சேலஞ்ச் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா பாருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sun tv, vamsam serial, actress pavani, pavani t shirt wearing challenge viral video, தமிழ் வீடியோ, தமிழ் வைரல் வீடியோ, தமிழ் ட்ரெண்டிங் வீடியோ, Viral video news in tamil, சன் விடி, வம்சம் சீரியல், பவானி டீ சர்ட் அணியும் சேலஞ்ச், பவானி டீ சர்ட் அணியும் சவால் வீடியோ, Tamil Viral Video News, sun tv, vamsam serial news, vamsam serial pavani reddy, pavani instagram, pavani t shirt wearing challenge

விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பவானி. இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் சீரியலில் நடித்து வருகிறார். பவானி சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், பிரதீப் குடும்ப பிரச்னை காரணமாக 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். எல்லா சோகங்களையும் கடந்து பவானி சீரியலில் வெற்றிகரமாக நடித்து வருகிறார்.

கொரோனா அச்சுறுத்தலால் அமலில் உள்ள இந்த பொது முடக்க காலத்தில், சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு வகையான வித்தியாசமான உடற்பயிற்சி சவால்களை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில், வம்சம் சீரியல் நடிகை பவானி, தலை கீழாக நின்று டீ சர்ட் அணியும் சேலஞ்சை செய்து வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில், நடிகை பவானி ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து சுவரில் இரு கால்களையும் மேலே தூக்கி வைத்துக் கொண்டு கைகளால் ஊன்றி நின்றுகொண்டு டீ சர்ட்டை அணிகிறார்.

பவானியின் வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இதற்கு முன்பு, நடிகை ரகுல் ப்ரீத் சிங் இதே போல தலைகீழாக நின்று டீ சர்ட் அணியும் சேலஞ்ச் வீடியோவை வெளியிட்டார். தற்போது அந்த வரிசையில், சீரியல் நடிகை பவானியும் இடம்பெற்றுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Viral Social Media Viral Sun Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment