Advertisment

இந்த கெட்-அப்புல சுந்தரியை பார்த்திருக்கிறீர்களா? - கேபரல்லா செல்லல் போட்டோஷூட்

Sundari Serial Gabrella Sellus Latest Photoshoot ஷோபா, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட கருநிறத்தழகிகள் முன்மாதிரிகளாக இருக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sundari Serial Gabrella Sellus Latest Photoshoot Photos

Sundari Serial Gabrella Sellus Latest Photoshoot Photos

Sundari Serial Gabrella Sellus Latest Photoshoot Photos : மாநிறம் மற்றும் கருப்பு நிறத்தழகிகளுக்கு ஏனோ தமிழ் திரையுலகம் இன்னும் பாதி கதவை மட்டுமே திறந்திருக்கிறது. ஆனால், பல்வேறு விதமான சவால்களைக் கடந்து ஷோபா, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட கருநிறத்தழகிகள் முன்மாதிரிகளாக இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பது கேப்ரல்லா செல்லஸ். நடிப்பில் மிகவும் திறமையான கேப்ரல்லா, தற்போது சுந்தரி எனும் சீரியல் மூலம் தினம் தினம் தமிழ்நாட்டு மக்களை சந்தித்து வருகிறார். அவருடைய லவ்லி புகைப்படங்கள் இங்கே!

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gabriella Sellus Photoshoot
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment