scorecardresearch

கியூட் போஸ், பிரைட் லுக்… சுந்தரி சீரியல் ஸ்ரீகோபிகா ஃபோட்டோ ஷூட்

Sun Tv Serial Actress: ஸ்ரீ குமரன் தங்கமாளிகை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீகோபிகா.

shree gopika

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தர் சீரியலில் அனுவாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார் ஸ்ரீகோபிகா நீலநாத். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். 6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஹாய் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு மலையாளத்தில் Fireman, நான்சென்ஸ் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் “90ml” படத்தில் ஓவியாவின் தோழிகளில் ஒருவராக நடித்திருந்தார். முதன் முதலில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘உயிரே’ சீரியலில் என்ட்ரி ஆனார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Suntv sundari serial anu actress shree gopika latest photoshoot