சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தர் சீரியலில் அனுவாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார் ஸ்ரீகோபிகா நீலநாத். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். 6 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ஹாய் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு மலையாளத்தில் Fireman, நான்சென்ஸ் போன்ற படங்களில் நடித்தார். தமிழில் “90ml” படத்தில் ஓவியாவின் தோழிகளில் ஒருவராக நடித்திருந்தார். முதன் முதலில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘உயிரே’ சீரியலில் என்ட்ரி ஆனார்.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil