Advertisment

தமன்னாவுக்கு சவாலாக அமைந்த டிஜிட்டல் ஒர்க் அவுட் - வீடியோ

Tamannaah Bhatia: ”எனக்கு மிகப்பெரிய சவால் உடற்பயிற்சி அல்ல.”

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamannaah Bhatia Digital Workout

Tamannaah Bhatia Digital Workout

Corona Lockdown : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, மத்திய அரசு

Advertisment

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பிரபலங்கள் பலரும் தங்களது வீட்டு வேலைகளை செய்வது, சமையல் கற்றுக் கொள்வது, தோட்டத்தை பராமரிப்பது என தங்களை பிஸியாக வைத்துக் கொண்டுள்ளனர்.

அதோடு தாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும், இன்ஸ்டாகிராமில் மறக்காமல் பதிவிட்டு வருகின்றனர். இதில் நடிகை தமன்னா முக்கியமானவர். தான் செய்யும் ஒவ்வொன்றையும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் பகிர்ந்துக் கொள்கிறார்.

அந்தவகையில் தற்போது  வீட்டில் இருந்தபடியே தனது ஜிம் டிரெயினரின் உதவியோடு ஒர்க் அவுட் செய்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள தமன்னா, ”எனது பயிற்சியாளருடன் டிஜிட்டல் ஒர்க் அவுட்டைச் செய்யும் போது எனக்கு மிகப்பெரிய சவால் உடற்பயிற்சி அல்ல. எனது அலைபேசியை சரியான நிலையில் வைப்பது தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Tamanna Bhatia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment