Children's Day 2019: இன்று குழந்தைகள் தினம். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாகவும், அடுத்த நிமிடத்தைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமலும் குழந்தைகளால் மட்டுமே இருக்க முடியும். எவ்வளவு பெரிய கோபக்காரர்களும் குழந்தைகளின் முகத்தையும், அவர்களின் புன் சிரிப்பையும் பார்த்தால் அத்தனை சாந்தமாகி விடுவார்கள். கால ஓட்டத்தில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் குழந்தைகளிடம் தவறாமல் நேரம் செலவழிப்பது ஒவ்வொருவரின் தலையாய கடமை.
சரி, இன்றைய முன்னணி தமிழ் நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
தங்கை வித்யாவுடன் தளபதி விஜய்.
அஜித்
சியான் விக்ரம்
கார்த்தியும், சூர்யாவும்...
தனுஷ்...
அண்ணன் மோகன் ராஜாவுடன், தம்பி ஜெயம் ரவி
விஷால்...
அருண் விஜய்யும், சிம்புவும்
விஜய் சேதுபதி
அனுஷ்கா...
த்ரிஷா...
நித்யா மேனன்
காஜல் அகர்வால்...
சமந்தா
நஸ்ரியா...