Advertisment

”தண்ணீரில் காஜல், ட்ரெண்டி மணப்பெண் தமன்னா” : புகைப்படத் தொகுப்பு இங்கே

மூத்த நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை தினமும் இணையத்தில் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Celebrities Photo Gallery

Celebrities Photo Gallery

தமிழ் சினிமாவில் நாள்தோறும் புதிய படங்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் நடிகைகள். மூத்த நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை இந்த பாணி தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. காஜல் அகர்வால், தமன்னா, ஆண்ட்ரியா, ரித்திகா சிங், ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன், பிரியா பவானி சங்கர், அம்ரிதா ஐயர் ஆகியோர் வெளியிட்டுள்ள படங்களை இங்கே பதிவிடுகிறோம்.

Advertisment

Kajal Agarwal, Celebrities photo gallery கோடைகாலம் தொடங்கிருச்சுல்ல.. அதான் தண்ணில விளையாட ஆரம்பிச்சுட்டாங்க காஜல்...

Tamannaah Bhatia, Celebrities photo gallery முன்னணி திருமண பத்திரிக்கையின் கவர் ஃபோட்டோவிற்காக தமன்னா கொடுத்த போஸ்

Andrea Jeremiah, Celebrities photo gallery மைக் காதலி ஆண்ட்ரியா, ரசித்துப் பாடும் தருணத்தில்

Ritika Singh, Celebrities photo gallery க்யூட் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா...

Rashmika Mandanna, Celebrities photo gallery தமிழுக்கு வராமலே நிறைய ரசிகர்களை சம்பாதித்த ராஷ்மிகா

Malavika Mohanan, Celebrities photo gallery ’மாஸ்டர்’ மாளவிகா மோகனன்

Priya Bhavanishankar, Celebrities photo gallery பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் விசிட்

Amritha Iyer, Celebrities photo gallery ’பிகில்’ தென்றல் அம்ரிதா

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Kajal Agarwal Tamanna Bhatia Andrea Jeremiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment