Advertisment

மீண்டும் கவர்ச்சி தீயை பற்ற வைத்த சமந்தா... கவனம் ஈர்க்கும் போட்டோஸ்

Tamil Cinema Update : தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து நடித்தார்.

author-image
WebDesk
New Update
மீண்டும் மருத்துவமனையில் நடிகை சமந்தா : உண்மை நிலவரம் என்ன?

Tamil Cinema Actress Samantha Photo Gallery : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிககையாக உள்ளவர் சமந்தா. பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர். குறுகிய காலத்தில், விஜய் சூர்யா விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

Advertisment
Gallery

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

Gallery

இந்நிலையில், தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தா சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்றது.

Gallery

தொடர்ந்து தற்போது சமந்தா சகுந்தலம், யசோதா, மற்றும் குஷி என 3 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியடுவது வழக்கம்.

Gallery

அந்த வகையில் தற்போது சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திருமணத்திற்கு பிறகும கவர்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சமந்தா தற்போது மீண்டும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment