Advertisment

யாஷிகாவின் கட்டாய படம்: புது ரூட்டில் ஆத்மிகா - புகைப்படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images, Aathmika, Yashika Anand

Tamil Cinema Celebrities Latest Images, Aathmika, Yashika Anand

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities latest Images இதுவரைக்கும் ஹோம்லி, மார்டன் என்றிருந்த ஆத்மிகா, தற்போது க்ளாமரான தனது படத்தைப் பதிவிட்டுள்ளார்.

Tamil Cinema Celebrities latest Images உடை வாங்கும்போது ட்ரையல் ரூமில் மறக்காமல் ஃபோட்டோ எடுத்துக் கொள்வது யாஷிகாவின் பழக்கமாம்...

Tamil Cinema Celebrities latest Images ஸ்டைலிஷ் ஸ்ருதி ஹாசன்...

Tamil Cinema Celebrities latest Images தன்னம்பிக்கை தான் சிறந்த உடை என்கிறார் ஹன்சிகா...

Tamil Cinema Celebrities latest Images ராய் லட்சுமியின் த்ரோபேக் படம்...

Tamil Cinema Celebrities latest Images கெத்து லுக்கில் அதுல்யா ரவி...

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Shruti Haasan Raai Laxmi Yashika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment