Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.
இப்படி மீண்டும் சின்னதாக முடியை கட் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் ரித்திகா சிங்
யாரும் பார்க்காத படத்தை பகிர்ந்திருக்கும் கல்யாணி பிரியதர்ஷன்
யோகா செய்யும் ஏமி ஜாக்ஸன்.
அனுபமா பரமேஸ்வரனின் குவாரண்டைன் செல்பி
அம்மாவின் புடவையில் ஐஸ்வர்ய லெக்ஷ்மி
ஸ்மைலிங் ஆத்மிகா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”