Advertisment

தைரிய லட்சுமி காயத்ரி, செல்ஃபி புள்ள ஹன்சிகா: படத் தொகுப்பு!

தமிழ் நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் சமூக வலைதள படங்கள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images, Andrea Jeremiah ஆண்ட்ரியா தான் எழுதிய ’ப்ரோக்கன் விங்க்ஸ்’ புத்தகத்துடன்...

Tamil Cinema Celebrities Latest Images, Hansika Motwani ஹன்சிகாவின் கெத்து செல்ஃபி

Tamil Cinema Celebrities Latest Images, Gayathrie Shankar இந்த படத்தைப் பகிர இப்போது தான் காயத்ரிக்கு தைரியம் வந்ததாம்...

Tamil Cinema Celebrities Latest Images, Taapsee Pannu குடும்பத்தினருடன் டாப்ஸி கொண்டாடிய பிறந்தநாள். 

Tamil Cinema Celebrities Latest Images எப்போது வெளியில் போவோம் என வழி மேல் விழி வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை ராஷி கண்ணா

Tamil Cinema Celebrities Latest Images மடோனா செபாஸ்டியனின் கேஷுவல் க்ளிக்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Hansika Motwani Taapsee Pannu Andrea Jeremiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment