Advertisment

’மாம்பழ கேக்’ ஆண்ட்ரியா, ’ஏலக்காய் டீ’ நித்யா மேனன் - புகைப்படத் தொகுப்பு

தமிழ் சினிமா நடிகைகளின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema celebrities laatest images

Tamil Cinema celebrities laatest images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள இந்த சமயத்தில், மழைக்கு இதமாக ஏலக்காய் டீயுடன் நித்யா மேனன்.

Tamil Cinema Celebrities Latest Images குவாரண்டைனில் பேக்கிங்கில் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா செய்த மாம்பழ கேக்...

Tamil Cinema Celebrities Latest Images க்ளாசி லுக்கில் காஜல் அகர்வால்

Tamil Cinema Celebrities Latest Images ஸ்டன்னிங் டாப்ஸி

Tamil Cinema Celebrities Latest Images ஹெல்த்தியான கேரட் கேக்குடன் பூஜா ஹெக்டே...

Tamil Cinema Celebrities Latest Images யாஷிகா ஆனந்தின் த்ரோபேக் படம்...

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Kajal Agarwal Taapsee Pannu Andrea Jeremiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment