Advertisment

க்யூட் மஞ்சிமா மோகன், கார்ஜியஸ் ஸ்ரீ திவ்யா - புகைப்படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள்...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images, Taapsee Pannu 'மஸ்மரியான்’ படத்துக்காக எடுக்கப்பட்ட லுக் டெஸ்ட் படத்தைப் பகிர்ந்திருக்கிறார் டாப்ஸி

Tamil Cinema Celebrities Latest Images ஆண்ட்ரியா பகிர்ந்திருக்கும் த்ரோபேக் படம்

Tamil Cinema Celebrities Latest Images, Anjali இப்படியெல்லாம் முழு வீச்சில் யோகா செய்து தான், எடையைக் குறைத்தாராம் அஞ்சலி

Tamil Cinema Celebrities Latest Images, Poonam Bajwa பூனம் பாஜ்வாவின் த்ரோபேக் படம்

Tamil Cinema Celebrities Latest Images, Manjima Mohan ’வீட்ல இருந்து என்ன வேணும்ன்னாலும் செய்யுங்க’ என்கிறார் மஞ்சிமா மோகன்

Tamil Cinema Celebrities Latest Images, Sri Divya இந்த நாட்களை புத்தகங்கள் படிக்கவும், இயற்கையை நேசிக்கவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் ஸ்ரீ திவ்யா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

 

Anjali Andrea Jeremiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment