Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.
லாக் டவுனுக்கு முன்பு ஸ்ருதி ஹாசன் எடுத்துக் கொண்ட கடைசி ஃபோட்டோ ஷூட்
ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்டன்னிங் படம்.
புன் சிரிப்புடன் பார்வதி
உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் அஞ்சலி
’மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை’ வேதிகா
யாஷிகாவின் கார்ஜியஸ் ஃபோட்டோ ஷூட்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”