Advertisment

உற்சாக அஞ்சலி, கார்ஜியஸ் யாஷிகா - படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images, yashika anand, anjali, parvathy, rakul preet singh, vedhika, shruti haasan

Tamil Cinema Celebrities Latest Images, yashika anand, anjali, parvathy, rakul preet singh, vedhika, shruti haasan

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities latest Photos, Shruti Haasan லாக் டவுனுக்கு முன்பு ஸ்ருதி ஹாசன் எடுத்துக் கொண்ட கடைசி ஃபோட்டோ ஷூட்

Tamil Cinema Celebrities latest Photos, Rakul Preet Singh ரகுல் ப்ரீத் சிங்கின் ஸ்டன்னிங் படம்.

Tamil Cinema Celebrities latest Photos, Parvathy புன் சிரிப்புடன் பார்வதி

Tamil Cinema Celebrities latest Photos, Anjali உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் அஞ்சலி

Tamil Cinema Celebrities latest Photos, Vedhika ’மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை’ வேதிகா

Tamil Cinema Celebrities latest Photos, Yashika Anand யாஷிகாவின் கார்ஜியஸ் ஃபோட்டோ ஷூட்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Rakul Preet Singh Anjali Parvathy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment