Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.
ஓவியம் வரைவதில் விருப்பம் மிகுந்த, நித்யா மேனன், படம் வரையும் போது...
ரிது வர்மாவின் குவாரண்டைன் நேரம்
ப்ரியா பவானி சங்கரின் த்ரோபேக் படம்
அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படம்
நோ மேக்கப் பிந்து மாதவி
மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் படம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.