Tamil Celebrities Latest Images: தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இணையத்தில் வெளியிடும் படங்களை தினமும் ஐ.இ தமிழில் ஆல்பமாக வெளியிடுகிறோம். இன்றைய படங்கள் இங்கே...
குவாரண்டைன் நேரத்தில் இருப்பதால், பழைய ஃபோட்டோவை வெளியிட்டிருக்கிறார் வேதிகா.
ஷில்பா மஞ்சுநாத்தின் நேரம் இப்படித்தான் கழிகிறதாம்...
இந்த கொத்துல இருக்க திராட்சையை எண்ணி எண்ணி சாப்பிடுறாங்களாம் கேத்ரின் தெரெஸா
இது பிந்து மாதவியோட த்ரோபேக் ஃபோட்டோ...
ஜனனி ஐயருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிருக்காங்க அஞ்சலி
பழைய படத்தைப் பகிர்ந்திருக்கும் ஆத்மிகா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”