Advertisment

சோகத்தில் யாஷிகா: ஏமியின் குவாரண்டைன் டேட்டிங் பார்ட்னர் - படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images பாகுபலி செட்டில் எடுத்த ஒர்க்கிங் ஸ்டில்லை பகிர்ந்திருக்கிறார் தமன்னா.

Tamil Cinema Celebrities Latest Images நித்யா மேனனின் குவாரண்டைன் படம்.

Tamil Cinema Celebrities Latest Images கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பு ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்தாராம் யாஷிகா. இப்போது அது முடியவில்லை என சோகத்தில் இருக்கிறாராம்.

Tamil Cinema Celebrities Latest Images இந்த சோஃபா தான் ஏமி ஜாக்ஸனின், குவாரண்டைன் டேட்டிங் பார்ட்னராம்.

Tamil Cinema Celebrities Latest Images ஆத்மிகாவின் தனிமைப்படுத்தல் நேர படம்.

Tamil Cinema Celebrities Latest Images பிந்து மாதவியின் த்ரோபேக் படம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”    

Nithya Menen Tamanna Bhatia Amy Jackson Yashika
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment