Advertisment

காயத்ரியின் விர்ச்சுவல் ஃபோட்டோ ஷூட், ஐஸ்வர்யாவின் குவாரண்டைன் டைம் : படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Photos, Parvathy நடிகை பார்வதியின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படம்.

Tamil Cinema Celebrities Latest Photos, Malavika Mohanan குவாரண்டைம் நேரத்துல இப்படித்தான் பழைய படத்தின் மூலம் நினைவுகளை அசைப் போடுகிறாராம் மாளவிகா மோகனன்.

Tamil Cinema Celebrities Latest Photos, Gayathrie Shankar ஃபோட்டோ ஷூட்டுக்கு வீட்டில் பயிற்சி எடுத்து வரும் காயத்ரி.

Tamil Cinema Celebrities Latest Photos, Nazriya இது யாருன்னு கெஸ் பண்ணுங்க.. சரி சரி நாங்களே சொல்றோம். நஸ்ரியா தான் இது.

Tamil Cinema Celebrities Latest Photos, Aishwarya Lekshmi ஐஸ்வர்யா லெக்‌ஷ்மியின் குவாரண்டைன் செல்ஃபி

Tamil Cinema Celebrities Latest Photos, Aathmika ஆத்மிகாவின் த்ரோபேக் படம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Nazriya Nazim Malavika Parvathy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment