Advertisment

ரெட்ரோ வரலட்சுமி, இந்த யோகா டீச்சர் யாரு? - புகைப்படத் தொகுப்பு

சம்மர் ஆரம்பிக்கப் போவதால், தண்ணிக்குள்ளே இருக்கிறேன் என்கிறார் ஹன்ஸிகா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Cinema Celebrities Latest Photos

Tamil Cinema Celebrities Latest Photos

Tamil Cinema Celebrities Latest Images: எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Advertisment

Tamil Cinema Celebrities Latest Images, Varalakshmi Sarathkumar வரலட்சுமி சரத்குமார் தனது ஷூட்டிங்கை ரொம்பவும் மிஸ் பண்ணுகிறாராம் வரு.

Tamil Cinema Celebrities Latest Images, Tamannaah தமன்னாவின் குவாரண்டைன் இப்படி செல்ஃபி எடுத்தே போகிறதாம்.

Tamil Cinema Celebrities Latest Images, Shruti Haasan, Akshara Haasan அக்கா - தங்கை குவாரண்டைன் டைம்.

Tamil Cinema Celebrities Latest Images, Hansika Motwani சம்மர் ஆரம்பிக்கப் போவதால், தண்ணிக்குள்ளே இருக்கிறேன் என்கிறார் ஹன்ஸிகா.

Tamil Cinema Celebrities Latest Images, அனுபமாவின் குவாரண்டைன் பார்ட்னர்.

Tamil Cinema Celebrities Latest Images, யோகாவில் மும்முரமாக ஆண்ட்ரியா.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Varalakshmi Sarathkumar Hansika Motwani Andrea Jeremiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment