Advertisment

ப்ளாக் அண்ட் ஒயிட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுதே... மாளவிகா மோகனன் க்ளிக்ஸ்

மாளவிகா மோகனன் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
ப்ளாக் அண்ட் ஒயிட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுதே... மாளவிகா மோகனன் க்ளிக்ஸ்

மலையதளத்தில் வெளியான பட்டம் போலே என்ற பத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன்

Advertisment
publive-image

ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

publive-image

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் மாளவிகா பிஸியாக நடித்து வருகிறார்.

publive-image

அதேபோல் இந்தியில் யுத்தா என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய மாளவிகா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

publive-image

இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்  அந்த வகையில் மாளவிகா மோகனன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

சேம் லெக்கேஷன் சேம் ட்ரெஸ் ஆனால் லுக் மட்டும் வேறு என்பது போல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

publive-image

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment