Advertisment

லாக்டவுனின் 5 கிலோ குறைப்பு: சிக்கென மாறிய விஜே ரம்யா!

இது உடலை குறைக்க விரும்பும் பலருக்கும் தூண்டுதலாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Ramya Subramanian transformation

வி.ஜே.ரம்யா சுப்பிரமணியன்

நடிகையும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ரம்யா சுப்பிரமணியன் தீவிர உடற்பயிற்சி ஆர்வலர். பளு தூக்கும் போட்டிகளில் கலந்துக் கொண்டவர். அதோடு மற்ரவர்களுக்கும் ஃபிட்னெஸ் டிப்ஸை கொடுத்து வருகிறார்.

Advertisment

இது ’நாட்டாமை’ சமையல்: லாக்டவுனில் நடந்த ஆச்சர்யம்!

சமீபத்தில் தனது ஃபேட் பர்னிங் பயணத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக் கொண்டார். 'ஆடை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திவ்யா,  உடற்பயிற்சிகளால் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டுள்ளார். இது உடலை குறைக்க விரும்பும் பலருக்கும் தூண்டுதலாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை.

 

View this post on Instagram

 

Swipe ???????? ????????????????. The hard stuff is the good stuff ????????! . We see the before and after pics all the time but it is that in between wrestling period that is the toughest . Not just about how strict the diet was or how hard the workout gets . That is great but I mean the frustration when you don’t see immediate results , the quick fix diets that you try to find and that feeling of giving up . . This lockdown I decided to focus on my progress of shredding fat without any distractions and the result has been extremely satisfying and rewarding ????????????. 5 kilos down , more than a size lesser and that means inch loss too ????‍♀️????????????. . My friends who supported and helped me attain my goal are a major part of this . If not for @jyotsnajohn , I would not have been able to hold onto all those weights I needed for my training ????????‍♀️. And my dude @sriraama thank you for sharing your bro workouts with me and for guiding me plan my macros ( @nourishh_india ) ????. . To all of you who are hard on yourself , I just want to say chin up ????! You are beautiful ,valuable,loved the way you are and if I can do it , so can you ????????❤️ . . Now to focus on some calorie surplus eating and indulgence ????????????????????! . #SelfCareSunday #LockdownTransformations

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

தனது எடை இழப்பு பயணத்தின் மிகவும் சிக்கலான கட்டத்தை விளக்கும் வகையில் தொடர் படங்களை பதிவேற்றியிருந்தார் ரம்யா. அவரது மாற்றம் குறித்த ஒரு சிறிய குறிப்பில், 'கடினமான விஷயங்கள் தான் நல்ல விஷயங்கள்!’ என்று எழுதியிருந்தார். அந்தப் படங்களில் உள்ள ரம்யாவின் தோற்றத்தில் நல்ல மாறுதல்கள் தெரிந்தது. மேலும் இந்த பயணத்தில் அவருக்கு ஆதரவளித்தத தனது நண்பர்களையும் பாராட்டினார்.

மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும் – ரஜினி டுவீட்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் ரம்யா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment