Advertisment

அப்போ ஆக்ஷன்... இப்போ ரொமான்ஸ்..! லெஜண்ட் சரவணன் வைரல் போட்டோஸ்

Tamil Cinema Update : சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் புதிய படத்தின் ரொமான்ஸ் கட்சிகள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
அப்போ ஆக்ஷன்... இப்போ ரொமான்ஸ்..! லெஜண்ட் சரவணன் வைரல் போட்டோஸ்

Tamil Cinema Update Legend Saravana Film : தமிழ் திரையுலகில் நாயகன் அவதாரம் எடுத்துள்ள சரவணா ஸ்டோர் அருள் நடிக்கும் புதிய படத்தின் ரொமான்ஸ் கட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisment
publive-image

தனது கடைகளின் விளம்பரப்படங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர் அருள், தற்போது திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகும் படத்தை தமிழில் உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ஜேடி அண்ட் ஜெர்ரி ஆகியோர் இயக்கி வருகின்றனர்.

அதிரடி ரோலில் சரவணா ஸ்டோர்ஸ் அருள்: வைரல் போட்டோஸ்

publive-image

2019ம் ஆண்டு இறுதியில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஏ.வி.எம்.சரவணன், எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி படத்தை தொடங்கி வைத்தனர்.

publive-image

நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில், ஊர்வசி ரவுத்தேலாநாயகியாக நடித்து வருகிறார்.

publive-image

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் கட்சிகள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

அதிரடி ரோலில் சரவணா ஸ்டோர்ஸ் அருள்: வைரல் போட்டோஸ்

publive-image

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ரொமான்ஸ் கட்சிகள் குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மணலியில் நடைபெற்று வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Tamil Cinema Legend Saravana Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment