Advertisment

சிம்பிளா ஒரு அழகி... பாண்டியன் ஸ்டோர்ஸ் நியூ முல்லை க்ளிக்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்தியாவில் பல மொழிகள் மட்டுமல்லாமல் இலங்கை மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிம்பிளா ஒரு அழகி... பாண்டியன் ஸ்டோர்ஸ் நியூ முல்லை க்ளிக்ஸ்

விஜய் டிவியின் சிப்பிக்குள் முத்து சீரியல் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மாடல் லாவண்யா. ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

Advertisment
publive-image

லாவன்யா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா சிறந்த போட்டோஜெனிக் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

கூட்டுக்குடும்பம், சகோதர பாசம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என பல முக்கிய அம்சங்கள் நிறைந்துள்ள இந்த சீரியல் இந்தியாவில் பல மொழிகள் மட்டுமல்லாமல் இலங்கை மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

publive-image

இந்த சீரியலில் முல்லையாக நடித்து முக்கியத்துவம் பெற்றவர் வி.ஜே.சித்ரா. திடீரென அவர் இறந்ததை தொடர்ந்து நடிகை காவியா முல்லையாக நடித்து வந்தார்.

publive-image

சமீபத்தில் அவரும் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார். சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்துள்ள லாவண்யா, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் லாவண்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

publive-image

மேலும் சீரியலில் சேலையில் தோன்றினாலும் மாடர்ன் உடையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment