Advertisment

புன்னகை தான் உங்கள் அடையாளமே... சைத்ராவின் ஸ்மைலி க்ளிக்ஸ்

சைத்ரா ரெட்டியை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல்தான்

author-image
WebDesk
New Update
புன்னகை தான் உங்கள் அடையாளமே... சைத்ராவின் ஸ்மைலி க்ளிக்ஸ்

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

பெங்களூரை சேர்ந்த சைத்ரா ரெட்டி விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் முதன்முதலில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்தார்.

publive-image

இதில் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல்தான். இந்த சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் வில்லியாக நடித்து ரசிர்களிடையே நல்ல ரீச் ஆனார்.

publive-image

வில்லியாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் ஸ்ராங்கான இடத்தை பெற்ற சைத்ரா, ஒரு கட்டத்தில் அந்த சீரியல் முடிந்ததை தொடர்ந்து அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.

publive-image

இந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சன்டிவியின் கயல் சீரியல் மூலம் நாயகியாக என்ட்ரி ஆனார். ராஜா ராணி சஞ்சீவ் நாயகனாக நடித்து வரும் இந்த தொடர் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.

publive-image

சீரியல் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சைத்ரா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள சைத்ரா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment