Advertisment

கலப்படம் புகைப்படத்திலுமா?... சீரியல் நடிகை வைரல் க்ளிக்ஸ்

ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது

author-image
WebDesk
New Update
கலப்படம் புகைப்படத்திலுமா?... சீரியல் நடிகை வைரல் க்ளிக்ஸ்

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி. டிதொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.

publive-image

ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

publive-image

அதன்பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார்.

publive-image

சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெனி ரோலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

publive-image

சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர். கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள திவ்யா கணேஷ் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment