Advertisment

அழகின் பிரபஞ்சம்... திவ்யா கணேஷ் வைரல் க்ளிக்ஸ்

தமிழக்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அழகின் பிரபஞ்சம்... திவ்யா கணேஷ் வைரல் க்ளிக்ஸ்

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் நடிகை திவ்யா கணேஷ் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் பிரபல சீரியலானா பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா கணேஷ்.

publive-image

தமிழக்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

publive-image

பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார்.

publive-image

சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து வந்த அவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஜெனி என்ற கேரக்டரில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.

publive-image

சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர்.

publive-image

கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவரை இன்ஸ்டாகிராமில் திவ்யா கணேஷை அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

publive-image

சீரியலில் சேலையிலேயே வரும் திவ்யா இன்ஸ்டாவில் கிளாமர் உடையில் ஃபோட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment