Advertisment

அழகு ராணி... அசத்தல் க்ளிக்ஸ்... கண்மணி மனோகரன் ரீசென்ட் போட்டோஸ்

நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளஙகளில் ஆக்டீவாக இருக்கும் கண்மணி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
அழகு ராணி... அசத்தல் க்ளிக்ஸ்... கண்மணி மனோகரன் ரீசென்ட் போட்டோஸ்

சீரியல்களில் பல புதுமுக நடிகர் நடிகைகளும், அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் சேர்ந்து வருகின்றனர்.

Advertisment
publive-image

அந்த வகையில் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில், அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் கண்மணி மனோகரன் (ஸ்வீட்டி).

publive-image

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர்தான் கண்மணி மனோகரன்.

publive-image

தொடக்கத்தில் கண்ணம்மாவுக்கு எதிரான வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் அறிமுகமான இவர், அதன்பிறகு திருந்தி நல்லவராக தனது அக்கா கண்ணம்மாவுக்கு உதவும் கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

publive-image

சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வந்த கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

publive-image

அதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கண்மணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

publive-image

நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளஙகளில் ஆக்டீவாக இருக்கும் கண்மணி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment