Advertisment

போட்டோஷூட் இல்ல... கேஷ்யூவல் ஷூட் தான்... கண்மணி மனோகரன் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்

ஜீ தமிழின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற அவர் தற்போது அந்த சேனலின் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார்

author-image
WebDesk
New Update
போட்டோஷூட் இல்ல... கேஷ்யூவல் ஷூட் தான்... கண்மணி மனோகரன் லேட்டஸ்ட் கலெக்ஷன்ஸ்

சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமானவர் கண்மணி மனோகரன். முதல் சீரியலே நெகடீவ் ரோலில அசத்திய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisment

தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த இவர், திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியேறிவிட்டதாக கூறியிருந்தார்.

publive-image
publive-image
publive-image
publive-image

அதனைத் தொடர்ந்து ஜீ தமிழின் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற அவர் தற்போது அந்த சேனலின் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் லீடு ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் வரும் ஜூலை 4-ந் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

publive-image
publive-image
publive-image
publive-image

சீரியல் நடிப்பு ரியாலிட்டி ஷோ என பரபரப்பாக இயங்கி வரும் கண்மணி சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகினறன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial Update Kanmani Manoharan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment