Advertisment

பிரமிக்க வைக்கும் அழகு... ராணி போல் தோற்றம்... கவனம் ஈர்க்கும் நட்சத்திரா நாகேஷ்

சீரியல் மட்டுமல்லாது சேட்டை, வாய் மூடி பேசவும், புலிவால், மிஸ்டர் லோக்கள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நட்சத்திரா நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரமிக்க வைக்கும் அழகு... திருமண கோலத்தில் பிரபல சீரியல் நடிகை : வைரல் க்ளிக்ஸ்

சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமாகி பிறகு சீரியல் நடிகையாக உயர்ந்தவர் நட்சத்திரா நாகேஷ்.

Advertisment
publive-image

தொடர்ந்து சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அறிமுகமான இவர், தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் தொடரில் நடித்து வருகிறார்.

publive-image

சமீபத்தில் இவர் தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது.

publive-image

சீரியல் மட்டுமல்லாது சேட்டை, வாய் மூடி பேசவும், புலிவால், மிஸ்டர் லோக்கள் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நட்சத்திரா நடித்துள்ளார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நட்சத்திரா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் தனது மாமியாருடன் இணைந்து புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள வாயா சாமி பாடலுக்கு நடனமாடியது பெரும் வைரலாக பரவியது.

publive-image

இதனிடையே தற்போது நட்சத்திரா நாகேஷ் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress Nakshathra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment