Advertisment

சீரியலில் எப்படியோ அப்படிதான் எப்போவும்... பாண்டவர் இல்லம் கயலின் கேஷூவல் கலெக்ஷன்ஸ் #Photo Gallery

நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் பாப்ரி கோஷ். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சீரியலில் எப்படியோ அப்படிதான் எப்போவும்... பாண்டவர் இல்லம் கயலின் கேஷூவல் கலெக்ஷன்ஸ்  #Photo Gallery

Tamil Serial Actress Papri Ghosh Photo Gallery Update In tamil ; கடந்த 2009-ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான கால்பீலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாப்ரி கோஷ். தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், ஒய். பைரவா, சக்கைப்போடு போடு ராஜா, சர்கார் விஸ்வாசம் உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.

Advertisment
publive-image

தொடர்ந்து 2018-ம் ஆண்டு சன் டி.வி.யில் தொடங்கப்பட்ட நாயகி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது பாண்டவர் இல்லம் என்ற தொடரி்ல் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார்.

publive-image
publive-image

மேலும் ரவுடி பேபி, பூவா தலையா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள பாப்ரி கோஷ், தற்போது சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

publive-image
publive-image
publive-image

நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் பாப்ரி கோஷ். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image
publive-image

அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சீரியலில் ஹோம்லி லுக்கில் அசத்தும். பாப்ரி கோஷ், சமூக வலைதளங்களிலும் அதேபாணியை மெயிண்டெயின் செய்து வருகிறார்.

publive-image

மார்டன் உடையில் இவர் புகைப்படங்கள் வெளியிட்டாலும் இவரின் ஹோம்லி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Photos
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment