Advertisment

பார்வை ஒன்றே போதுமே... பவித்ரா ஜனனியின் அசத்தல் க்ளிக்ஸ்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகை பவித்ரா ஜனனி

author-image
WebDesk
New Update
பார்வை ஒன்றே போதுமே... பவித்ரா ஜனனியின் அசத்தல் க்ளிக்ஸ்

சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தற்போது அதிக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அவர்களின் சமூக வலைதள பக்கத்திற்கான ஃபாலோயர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment
publive-image

இந்த ஃபாலோயர்களை மேலும் அதிகரிக்கவும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவும், நடிகைகள் பலரும் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

publive-image

அந்த வகையில் விஜய் டிவி சீரியல் நடிகை பவித்ரா ஜனனி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகை பவித்ரா ஜனனி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

publive-image

விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பவித்ரா ஜனனி. தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

publive-image

தொடர்ந்து விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் முதன்மை கேரக்டரில் நடித்த பவித்ரா ஜனனி தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியல் மூலம் மீண்டும் நாயகியாக நடித்து வருகிறார்.

publive-image

வினோத் பாபு நாயகனாக நடிக்கும் இந்த தொடரில் இவர்களுக்கு இடையில் நடக்கும் முட்டலும் மோதலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியலுக்கு நடிகை அனுஷ்கா போன் செய்து இவர்களை பாராட்டியதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தனர்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா ஜனனி அவ்வப்போது தனது புகைப்படம்மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பவித்ரா ஜனனி வித்தியாசமாக லுக்கில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pavithra Janani Thendral Vanthu Ennai Thodum
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment