Advertisment

புடவை, மார்டன் உடையில் களைகட்டும் பவித்ரா ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Serial Actress Pavithra Janani Photo Gallery : மார்டன் உடை, மேக்கப், புடவை சீரியல் நடிகை பவித்ரா ஜனனியின் வேட்டஸ்ட் புகைப்படங்கள் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புடவை, மார்டன் உடையில் களைகட்டும் பவித்ரா ஜனனியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Serial Actress Lifestyle Update : விஜய் டிவியின் ஆபீஸ் சீரியல் மூலம் எண்ட்ரி ஆனவர் நடிகை பவித்ரா ஜன்னி. அதன்பிறகு மெல்ல திறந்தது கதவு, ராஜா ராணி லக்ஷ்மி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி சமீபத்தில் நிறைவடைந்த ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியலில் நடித்து வருகிறார். போட்டோஷூட் செய்வதில் ஆர்வம் கொண்ட இவர், அவ்வப்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் மார்டன் மற்றும் சேலையில் நடத்திய போட்டோஷூட் படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisment
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pavithra Janani Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment