Advertisment

பூவே உனக்காக நாயகியின் புது க்ளிக்ஸ்... புன்னகை சூப்பர்ல... #Photo Gallery

ஆரம்பரமான உடை இல்லாமல சிம்பிளாக பச்சை நிற உடையில் இருக்கும் ராதிகாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Radhika Preethi

தமிழில் பூவே உனக்காக சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராதிக ப்ரீத்தி. சென்னையில் பிறந்த இவர், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ராஜா லவ்ஸ் ராஜா என்ற படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமானார்.

Advertisment
publive-image

தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஆதி ஓகா இடிலே என்ற படத்தில் நடித்த ராதிகா ப்ரீத்தி 2019-ம் ஆண்டு வெளியான எம்பிரான் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார்.

publive-image

அதன்பிறகு சன் டி.வி.யின் பூவே உனக்காக சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதில் அருண் மற்றும் ஜோவிதா லிவிங்ஸ்டன் ஆகியோர் இவருடன் இணைந்து நடித்தனர்.

publive-image
publive-image

ஆனாலும் பூவே உனக்காக சீரியலில் இருந்து பாதியில் வெளியேறிய ராதிகா ப்ரீத்தி பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இவர் நடிப்பில் தமிழில் தயாராகியுள்ள நாதிரு தின்னா என்ற படம் இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.

publive-image

அந்த வகையில் சமீபத்தில் ராதிகா ப்ரீத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆரம்பரமான உடை இல்லாமல சிம்பிளாக பச்சை நிற உடையில் இருக்கும் ராதிகாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment