Advertisment

சேம் ப்ளேஸ்... சேம் ட்ரெஸ்... லுக் மட்டும் வேற... நடிகை ரேஷ்மா ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்

தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actress Reshma explained about the wedding photos

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி

பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

publive-image

தெலுங்கில் 2009-ம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார்.

publive-image

தெலுங்கில் செய்திவாசிப்பாளராக பணியாற்றியுள்ள ரேஷ்மா பசுபுலேட்டி தமிழில் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

publive-image

திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சற்று விலகியிருந்தார். அதன்பிறகு தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றார் அதனைத் தொடர்ந்து வெளியான விலங்கு வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

publive-image

தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில். ராதிகாவாக நடித்து வருகிறார் அந்த சீரியலில் இவரது கேரக்டர் நெகடீவ் பாதையில் திரும்பியுள்ளார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment