Advertisment

பல கோணங்களில் அசத்தும் பாக்யலட்சுமி ரித்திகா... அத்தனையும் அழகு - #Photo Gallery

Tamil Serial Update : சமூக வலைதளஙகளில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
புன்னகையை மட்டும் அணிந்துகொள்ளுங்கள்... ரித்திகாவின் புதிய போட்டோஷூட்

Serial Actress Rithika Photo Gallery : விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமிஇ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் ரித்திகா தமிழ் செல்வி.

Advertisment
publive-image

தமிழகத்தின் கோயம்புத்தூரை சேர்ந்த இவர், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

publive-image

தொடர்ந்து பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வரும் இவர், ஏராளமாக ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார்

publive-image

அந்த வகையில் இவர் பங்கேற்ற குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட ஷோக்கள் ரசிகர்கள் மத்தியி் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

சமூக வலைதளஙகளில் ஆக்டீவாக இருக்கும் ரித்திகா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

publive-image

அந்த வகையில் இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

publive-image
publive-image
publive-image
publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment