Advertisment

பழையது தான்... ஆனாலும் என்னுடையது... நடிகை ரியா வைரல் போட்டோஸ்

மாடலிங் செய்து செய்துவந்த ரியா விஸ்வநாதன் நடித்த முதல் சீரியல் ராஜா ராணி 2.

author-image
WebDesk
New Update
பழையது தான்... ஆனாலும் என்னுடையது... நடிகை ரியா வைரல் போட்டோஸ்

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ரியா விஸ்வநாதன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் முக்கிய சீரியலிகளில் ஒன்றாக ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா சந்தியாவாக நடித்து வந்தார். ஆனால் அவர் திடீரென கர்ப்பமானதால் பிரசவம் காரணமாக சீரியலில் இருந்து விலகினார்.

publive-image

இதனால் அடுத்து சந்தியாவாக யார் நடிப்பார் என்ற எதிர்பார்பார்ப்பு இருந்த நிலையில், நடிகை ரியா விஸ்வநாதன் சந்தியாவாக நடிக்க வந்தார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

publive-image

ஐபிஎஸ் கேரக்டருக்கு ஆல்யாவை விட ரியா பொருத்தமாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். மாடலிங் செய்து செய்துவந்த ரியா விஸ்வநாதன் நடித்த முதல் சீரியல் ராஜா ராணி 2.

publive-image

ஆனாலும் முதலில் சீரியல் என்று இல்லாமல் நடிப்பில் அசத்தியவர் ரியா. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென சீரியலில் இருந்து விலகினார்.

publive-image

இவரின் விலகல் ராஜா ராணி 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சமூக வலைதளங்களில் விலகலுக்கு காரணம் கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

publive-image

மேலும், சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது போட்டோ ஷுட்கள் உள்ளிட்ட புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் நடிகை ரியா விஸ்வநாதன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்திலல் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Raja Rani 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment