Advertisment

கண்ணழகே... பேரழகே... மாஜி கண்ணம்மா மந்திர புன்னகை க்ளிக்ஸ்

பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்

author-image
WebDesk
New Update
கண்ணழகே... பேரழகே... மாஜி கண்ணம்மா மந்திர புன்னகை க்ளிக்ஸ்

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரோஷினி ஹரிபிரியன்.  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்த முன்னணி சீரியல்களுள் ஒன்றாக ‘பாரதி கண்ணம்மா.

publive-image

நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் கண்ணம்மா ரோலில் நடித்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்.‘

publive-image

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் ரோஷ்னி ஹரிப்பிரியன்

publive-image

தற்போது ஆல்பம் வீடியோக்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரின் ஆல்பம் பாடல் தொடர்பான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரோஷினி, அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது ரோஷினி வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Roshni Hari Priyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment