Advertisment

சேலை மட்டுமல்ல... மாடர்ன் உடையிலும் அசத்துவோம்... சுஜிதா தனுஷ் வைரல் போட்டோஸ்

தமிழ் தெலுங்கு, மலையளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சேலை மட்டுமல்ல... மாடர்ன் உடையிலும் அசத்துவோம்... சுஜிதா தனுஷ் வைரல் போட்டோஸ்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில்,  முன்னணி நடிககையாக வலம் வருபவர் சுஜிதா தனுஷ். பிறந்து சில மாதங்களிலேயே திரைத்துறையில் அறிமுகமான இவர். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

Advertisment
publive-image

மேலும் தமிழ் தெலுங்கு, மலையளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார். பல மொழி படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டுசென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். 

publive-image
publive-image

இதே சீரியலின் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் விளம்பர படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் சுஜிதா, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

publive-image
publive-image

இதில் சுஜிதா அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

publive-image
publive-image

இவரை சேலையிலேயே பார்த்து பழகிய ரசிகர்களுக்கு தற்போது இவர் மாடர்ன் உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial Actress Sujitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment