Advertisment

சேலையில் பார்த்த கண்ணம்மா இல்லை... இது அடுத்த பரிணாமம்...! #Photo Gallery

Tamil Serial Update : இதுவரை பாரதி கண்ணம்மா சீரியலில் சேலையில் பார்த்து பழகிய வினுஷா தேவி தற்போது மாடர்ன் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா... வினுஷாவின் நியூ லூக் வைரல்

Serial Actress Vinusha Devi Photo Gallery Update : சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி சீரியல் நடிகையாக உருவெடுத்துள்ளவர் வினுஷா தேவி.

Advertisment
publive-image

டிக்டாக் போன்ற செயலிகள் மூலம் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளனர். தனது நடிப்பு திறமைக்கு அங்கிகாரம் கிடைக்காத பலரும் தங்களது திறமையை இதில் வெளிகாட்டி வந்தனர்.

publive-image

ஆனால் ஒரு கட்டத்தில் டிக்டாக் போன்ற பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு சமூகவலைதள பிரபலங்கள் பலரும் யூடியூப் சேனலில் தங்களை ப்ரமோட் செய்ய தொடங்கினர்.

publive-image

இதில் ஒரு சிலர் சின்னத்திரையில் சீரியல் வாய்ப்பு பெற்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் சமூகவலைதளங்களின் மூலம் சீரியலில் என்ட்ரி ஆனவர் வினுஷா தேவி.

publive-image

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதில் நடித்து வந்த நாயகி ரோஷ்னி ஹரிப்பிரியன் திடீரென சீரியலை விட்டு விலகினார்.

publive-image

இதன்பிறகு கண்ணம்மா ரோலில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், அந்த வாய்ப்பை வினுஷா தேவி தட்டிச்சென்றுள்ளார்.

publive-image

தொடக்கத்தில் இவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய அங்கமாக வினுஷா மாறியுள்ளதாக கூறி வருகின்றனர்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

publive-image

மேலும் பல போட்டோஷூட்களையும் நடத்தி அந்த புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.  இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

இதுவரை பாரதி கண்ணம்மா சீரியலில் சேலையில் பார்த்து பழகிய வினுஷா தேவி தற்போது மாடர்ன் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment