Advertisment

சேலை, மாடர்ன் டிரஸ் எதுவானாலும் வினுஷா கெத்துதான் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் - #Photo Gallery

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமடைந்துள்ள வினுஷா தேவி தற்போது அந்த சீரியலின் அடையாளமாக மாறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சேலை, மாடர்ன் டிரஸ் எதுவானாலும் வினுஷா கெத்துதான் - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் - #Photo Gallery

டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமான தற்போது விஜய் டிவியின் கண்ணம்மாவாக ரசிகர்கள் மத்தியில் ஸ்ராங்காக குடியிருப்பவர் வினுஷா தேவி.

Advertisment
publive-image

டஸ்கி ஸ்கின் இமேஜை தனது பலமாக எடுத்துக்கொண்டு டிக்டாக் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமான இவர், தற்போது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுள்ளார்.

publive-image

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா நாள்தோறும் பரபரப்பான எபிசோடுகளுடன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

publive-image

இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் திடீரென சீரியலில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக கண்ணம்மா வேடத்தில் நடிக்க பிக்ஸ் ஆனவர் வினுஷா தேவி.

publive-image

தொடக்கத்தில் இவரை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் தற்போது இவர் பாரதி கண்ணம்மா சீரியலின் முக்கிய அடையாளமாக மாறிவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா தேவி அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

publive-image

இப்படி அவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

publive-image

வினுஷா தேவி

publive-image

வினுஷா தேவி

publive-image

வினுஷா தேவி

publive-image

வினுஷா தேவி

publive-image

வினுஷா தேவி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Bharathi Kannamma Serial Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment