Advertisment

போட்டோஷூட்டா? மெழுகு சிலையா? கன்ஃபியூஷ் பண்ணும் வினுஷா தேவி

சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜொலிக்க நிறம் ஒரு தடையில்லை என்பபை பலருக்கும் உணர்த்திய விணுஷா தற்போது கண்ணம்மாவாக கலக்கி வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போட்டோஷூட்டா? மெழுகு சிலையா? கன்ஃபியூஷ் பண்ணும் வினுஷா தேவி

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த ரோஷ்ணி ஹரிப்பிரியன் அந்த சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.

Advertisment
publive-image

சமூக வலைதளமான டிக்டாக்கில் டப்மாஷ் வீடியோ வெளியிட்டு வந்த வினுஷா தேவி, திமிரு படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டி வேடத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

முன்பே சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமாகினாலும் பாரதி கண்ணம்மா முன்னணி சீரியல் நடிகையாக அவரை உயர்த்தியது. சினிமா மற்றும் சின்னத்திரையில் ஜொலிக்க நிறம் ஒரு தடையில்லை என்பபை பலருக்கும் உணர்த்திய விணுஷா தற்போது கண்ணம்மாவாக கலக்கி வருகிறார்.

publive-image

இதனிடையே தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா குறித்து உண்மையை தெரிந்துகொண்ட பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ நினைக்கிறார்.ஆனால் இத்தனை வருடங்கள் தான் பட்ட கஷ்டத்தை நினைத்து இனிமேல் சேர்ந்து வாழ எதுவும் இல்லை என்று கூறி கண்ணம்மா பிள்ளைகளை கூட்டிக்கொண்டு கிராமதிற்கு சென்றுவிட்டார்.

publive-image

இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment