Advertisment

அய்யய்யோ... குறு குறுனு பாக்குறீங்களே... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : எவ்வளவு பெரிய செண்டிமெண்ட் ஆக்ஷன் சீனாக இருந்தாலும் அமை காமெடியாக மாற்றுவது மீம்ஸ் மட்டும்தான்.

author-image
WebDesk
New Update
அய்யய்யோ... குறு குறுனு பாக்குறீங்களே... இன்றைய சீரியல் கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : இந்த சீரியல் இப்படி ஆகிடுச்சா.... அந்த ஷோ என்னங்க இப்படி ரொம்ப போரா போகுது என்று சின்னத்திரை ரசிகர்கள் புலம்புவது வழக்கமான ஒன்று. எப்படித்தான் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் குறித்து அதிருப்தி தெரிவித்தாலும், அடுத்த நிமிடம் அவர்கள் டிவி முன்பு அமர்ந்து அடுத்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

Advertisment

இதனால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு அனைவரும் ரசிகர்கள் என்று சொல்லவில்லை. சில குறிப்பிட்ட ரசிகர்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே நிகழ்ச்சிகளை பார்த்து வருகினறனர். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் பலரும் இணையத்தில் பொழுதுபோக்கு அம்சங்களை தேடி பிடித்து வருகினறனர்.

அந்த மாதிரியான ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் மீம்ஸ். எவ்வளவு பெரிய செண்டிமெண்ட் ஆக்ஷன் சீனாக இருந்தாலும் அமை காமெடியாக மாற்றுவது மீம்ஸ் மட்டும்தான்.

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

அதிலும் குறிப்பாக சொலல வேண்டும் என்றால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மறுக்க முடியாத உண்மை.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment