Advertisment

நா திரும்பி வருவேன்... எதுக்கு திரும்பவும் பல்ப் வாங்கவா... இன்றைய கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : டிவி நிகழ்ச்சிகள் சீரியல் மற்றும ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நா திரும்பி வருவேன்... எதுக்கு திரும்பவும் பல்ப் வாங்கவா... இன்றைய கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : சின்னத்திரை ரசிகர்களை மகிழ்விப்பத்தில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி இடம் உண்டு. வார நாட்களில் சீரியலும் வார இறுதியில ரியாலிட்டி ஷோக்களும் மக்களின் இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சங்கள்.

Advertisment
publive-image
publive-image
publive-image

அதே சமயம் இளைஞர்கள் மத்தியில் முக்கிய பொழுதுபோக்கு இணையதளங்கள் ரியாலிட்டி ஷோக்கள் சேனலில் ஒளிபரப்பாகி சில மணி நேரங்களில் இணையதளத்தில் பதிவிடப்படுகிறது. இதை இளைஞர்கள் பார்த்துக்கொள்கின்றனர்.

publive-image
publive-image
publive-image

நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது இணையத்தில் உலா வரும் முக்கிய அம்சம் மீம்ஸ். உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக பதிவிடும் மீம் கிரியேட்டர்கள் டிவி ஷோக்களையும் விடுவதில்லை.

publive-image
publive-image
publive-image

குறிப்பாக செல்ல வேண்டும் என்றால் டிவி நிகழ்ச்சிகள் சீரியல் மற்றும ரியாலிட்டி ஷோக்களை விடவும் இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tv Serial Tamil Serial Update Tv Show
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment